Showing 133–144 of 144 results
-
கரிசலாங்கண்ணி பொடி
₹50Add to cartகல்லீரலில் ஏற்படும் ரணம், புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை போன்றவற்றிலிருந்து நம் கல்லீரலை காக்க வல்ல மூலிகையாகும். ரத்த சுத்தி மஞ்சள் காமாலைக்கு சிறந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். -
கருவேப்பிலை பொடி
₹30Add to cartவெப்பத்தைத் தணிக்கும், செரிமான சக்தி உடையது. கண்பார்வை அதிகரிக்கும். தலை முடி கருமையாகும்.
-
குப்பைமேனி பொடி
Read moreோல் வியாதி ,சொறிசிரங்கு , வயிற்று கிருமிகளுக்கு சிறந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் -
நாவல் கொட்டை பொடி
₹40Add to cartசர்க்கரை நோயை போக்கவும், ரத்த விருத்திக்கும் சிறந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் -
நெல்லிக்காய் பொடி
₹45Add to cartஉடல்சூடு, கால்சியம், விட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் -
மாதுளை ஓடு பொடி
₹50Add to cartவயிற்றுக்கடுப்பு, குருதி மூலம் வயிற்றுப் புழு நீக்கியாகச் செயல்படுகிறது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் -
முருங்கை இலை பொடி
₹30Add to cartஉடல் சூடு, தலை நோய், கண் நோய்க்கு சிறந்தது. இரும்புச்சத்து நிறைந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். -
வெட்டி வேர் பொடி
Read moreவயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்களை நீக்கும்.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் -
வேப்பம் பட்டை பொடி
₹45Add to cartோல்நோய்,வாந்தி, நீர் வேட்கைக்கு சிறந்தது. ஜீரணத்திற்கு கசாயமாக கொடுக்கலாம்.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். -
ுடக்கத்தான் பொடி
Read moreூட்டு வலி, வாத நோய் ஆகியவற்றை நீக்கும்.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். -
ுளசி பொடி
₹50Add to cartசளி ,இருமல், மூக்கடைப்பு ஆகியவற்றை நீக்கும்.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். -
ொன்னாங்கண்ணி பொடி
Read moreஉடல் சூட்டை தணிக்கும். கண்பார்வைக்கு மிக நல்லது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்