கல்லீரலில் ஏற்படும் ரணம், புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை போன்றவற்றிலிருந்து நம் கல்லீரலை காக்க வல்ல மூலிகையாகும். ரத்த சுத்தி மஞ்சள் காமாலைக்கு சிறந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
உடல்சூடு, கால்சியம், விட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்
வயிற்றுக்கடுப்பு, குருதி மூலம் வயிற்றுப் புழு நீக்கியாகச் செயல்படுகிறது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்
உடல் சூடு, தலை நோய், கண் நோய்க்கு சிறந்தது. இரும்புச்சத்து நிறைந்தது.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
ோல்நோய்,வாந்தி, நீர் வேட்கைக்கு சிறந்தது. ஜீரணத்திற்கு கசாயமாக கொடுக்கலாம்.
மூலிகை பொடிகளை தேன்/ தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் காலை /மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.